இந்த மென்பொருள் மூலமாக சுமார் 162 format-களாக படங்களை convert செய்யலாம். அதற்கு மேலே உள்ள படத்தில் கடைசியாக உள்ள sagethumbs options என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு விண்டோ ஓபன் ஆகும். அதில் வலது பக்கம் பல formats வரிசையாக தரப்பட்டிருக்கும். அதில் நமக்கு தேவையான formatகளை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.. b9e6fb75ff4c6a77d6a93c5f37b5f99de06d8a80
Friday, 22 March 2013
இமேஜ் பிரிவியு மற்றும் கன்வெர்டர்
Sage Thumbs என்ற மென்பொருள் விண்டோஸ் பக்கத்தில்உள்ள படங்களை நேரடியாக Thumbnail preview பார்க்கவும்,படங்களை பல Formatகளாக மாற்றவும் எளிமையாக பயன்படுகிறது. எவ்வாறு பயன்படுத்துவது? இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
பின்னர் preview அல்லது format மாற்ற வேண்டிய படத்தில் mouse right click செய்யவும். கீழே படம் பார்க்க. 3. பின்னர் Sage Thumbs என்பதை கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளவாறு Thumbnail previewம், Format Converter optionம் இருக்கும். அதில் நமக்கு தேவையானformatக்கு convert செய்யலாம்.
இந்த மென்பொருள் மூலமாக சுமார் 162 format-களாக படங்களை convert செய்யலாம். அதற்கு மேலே உள்ள படத்தில் கடைசியாக உள்ள sagethumbs options என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு விண்டோ ஓபன் ஆகும். அதில் வலது பக்கம் பல formats வரிசையாக தரப்பட்டிருக்கும். அதில் நமக்கு தேவையான formatகளை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.. b9e6fb75ff4c6a77d6a93c5f37b5f99de06d8a80
இந்த மென்பொருள் மூலமாக சுமார் 162 format-களாக படங்களை convert செய்யலாம். அதற்கு மேலே உள்ள படத்தில் கடைசியாக உள்ள sagethumbs options என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு விண்டோ ஓபன் ஆகும். அதில் வலது பக்கம் பல formats வரிசையாக தரப்பட்டிருக்கும். அதில் நமக்கு தேவையான formatகளை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.. b9e6fb75ff4c6a77d6a93c5f37b5f99de06d8a80
Labels:
மென்பொருள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment