menu

Sunday, 31 March 2013

அழகு தேவதை Keerthi

இனி மொட்டைமாடியில் தூங்காதே. போகவே மாட்டேனென அடம்பிடிக்கிறது, நிலா! Keerthi by m.anbu

Sunday, 24 March 2013

உங்கள் வலைதளம் வைரஸ்களால் பாதிக்கப்பட்டுள்ளதா கண்டுபிடிங்கள்

இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் மற்றும் மால்வேர்கள் எனப்படும் தீங்கிழைக்கும் மென்பொருட்கள். இந்த வைரஸ் பிரச்சினை இணையதளங்களுக்கும் ஆபத்தை உண்டாக்குகின்றன. வைரஸ்களை பரப்பவே இணையத்தில் பல இணைய தளங்கள் உள்ளன. வைரஸ் பாதித்த தளங்களில் இருந்து ஏதேனும் விட்ஜெட்டையோ அல்லது அந்த தளத்தின் லிங்கோ உங்களின் பிளாக்கில் கொடுத்து இருந்தால் உங்களுடைய தளத்திற்கும் அந்த வைரஸ் பரவிவிடும். இந்த வைரசினால் பெரிய தளங்கள் கூட பாதிப்பை அடைந்து இருக்கின்றனர். ஆகவே உங்களுடைய வலைப்பூவிலோ அல்லது இணையதளத்திலோ வைரஸ், மால்வேர்ஸ் மற்றும் தீங்கிழைக்கும் நிரலிகள் உள்ளதா என எப்படி சோதிப்பது என பார்க்க கீழே உள்ள வழிமுறையை பயன்படுத்தவும். 1. இதற்க்கு முதலில் கீழே கொடுத்துள்ள லிங்கில் சென்று அந்த குறிப்பிட்ட தளத்தை ஓபன்செய்து கொள்ளுங்கள். 2. உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் உங்களின் வலைப்பூ அல்லது இணையதள முகவரியை கொடுக்கவும். 3. முகவரியை கொடுத்த பின்னர் அருகில் உள்ள scan now !

என்றபட்டனை அழுத்தினால் உங்களின் வலைப்பூவை Scan செய்ய ஆரம்பிக்கும். 4. சில வினாடிகளில் உங்கள் வலைப்பூ அல்லது இணையதளம் முழுவதும் பரிசோதிக்கப்பட்டு இறுதி முடிவு உங்களுக்கு காட்டும். 5. மற்றும் எந்தெந்த தளங்களில் உங்கள் வலைப்பூவை சோதனை செய்தது என்ற தகவலையும் தரும். 6. இந்த முறையில் உங்களுடைய தளத்தை சோதித்து உங்களின் பிளாக்கை பாதுக்காப்பாக வைத்துக்கொள்ளுங்கள்.இதொ தளம்
.thanks

20 வருடங்களுக்கு பின் நீங்கள் எப்படி...

இருபது வருடங்களின் பின் நீங்கள் எப்படி இருப்பிர்கள் என்று நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமா ? இது ஒரு வாய்ப்பு மயற்சி செய்து பாருங்கள் வேடிக்கையாக இருக்கும்

பஞ்சதந்திர கதைகள் - நன்றி ஓடுகளே!

ஒரு காட்டில் ஆமையும் , நத்தையும் நண்பர்களாய் இருந்தன . அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக , ஒரு மனக்குறை இருந்தது . தங்களால் வேகமாக நடக்கவோ , தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது . ஒருநாள் , அவை இரண்டும் நடந்து சென்றுகொண்டிருந்த போது , ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து , ஓடி வருதைக் கண்டன . " முயலே நில் ! '' என்றது ஆமை . முயல் நின்றது . " நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய் ? '' என்று கேட்டது நத்தை . " இது என்ன கேள்வி ! உங்களுக்கு இருப்பதுபோல் , என் முதுகில் கனமான ஓடு இல்லை . அந்தச் சுமை இல்லாததால் , வேகமாக ஓடுகிறேன் ! '' என்று சொல்லி விட்டு , முயல் அந்த இரண்டையும் இளக்காரமாகப் பார்த்தது . " ஓஹோ ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா ? '' " ஆமாம் ! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால் , என்னைப் போல் வேகமாக ஓடலாம் . வேகமாக ஓடுவதில் , ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா ... அனுபவித்துப் பாருங்கள் ! '' என்றது முயல் . ஆமைக்கும் , நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது . அவற்றைக் கழற்ற முயன்றபோது , திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது . ஆமையும் , நத்தையும் ஆபத்தை உணர்ந்து , தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன . சட்டென , புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு , முயலை நோக்கிப் பாய்ந்தது . ஆமையும் , நத்தையும் , விருட் டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு , உயிர் பிழைத்தன . ஓநாய் முயலைப் பிடித்தது . சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும் , நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து , உறைந்து போயின . தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட , உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன . தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின

சிறுவர் நீதி கதைகள் -யார் அழகு?

ஓரிடத்தில் இருந்த எலி , முயல் , குரங்கு , வெட்டுக்கிளி ஆகியவை ஒன்றுடன் ஒன்று நன்றாகப் பழகி வந்தன . ஆனாலும் அவைகளுக்குள் அழகு குறித்து அடிக்கடி விவாதங்கள் எழும் . ஒவ்வொன்றும் தன் பெருமையைப் பறைசாற்றும் விதத்தில் பேசும் . முயல் மட்டும் மவுனமாக இருக்கும் . “ நம் நால்வரில் நான் தான் மிக அழகு ! மனிதர்கள் கூட எங்கள் இனத்திலிருந்துதான் தோன்றியதாகச் சொல்வார்கள் !'' குதித்து குதித்து நடன மாடியபடி சொல்லியது குரங்கு . “ நாங்கள் மனிதர்களின் வீட்டுக்குள்ளே புத்திசாலித்தனமாக ஒளிந்தும் வாழ்கிறோம் ! எங்களிடம் அழகும் அறிவும் இருக்கிறது . எனவே நான்தான் அழகு தேவதை !'' என்றது எலி . “ மனிதர்கள் திட்டும் போது குரங்கு முகம் , எலி முகம் என்று கூட உங்களைப் பற்றிக் கூறுவார்கள் ! நான் சிறிய உருவமாக இருந்தாலும் கிளியின் நிறத்தில் அதைப் போன்றே அழகாக இருக்கிறேன் !'' பெருமிதம் பொங்கக் கூறியது வெட்டுக்கிளி . “ நான் இந்த அழகுப் போட்டிக்கே வர வில்லை !'' முயல் சொல்ல , மூன்றும் சேர்ந்து சிரித்தன . முயல் மெதுவாக அவ்விடத்தை விட்டு அகன்றது . “ என்ன இருந்தாலும் வெள்ளை வெளேரென்று முயல் ஓடி வரும் அழகே தனிதான் !'' குரங்கு சொல்லியது . “ ஆமாம் ... ஆமாம் ...!'' ஒப்புக் கொண்டது வெட்டுக்கிளி . “ நிறமும் அழகும் மட்டும் இருந்தால் போதுமா ? அறிவு , புத்திசாலித்தனம் எல்லாம் இருக்க வேண்டும் . அப்பொழுதுதான் அழகியாக ஏற்றுக் கொள்ள முடியும் '' என்றது எலி . “ எனக்கொரு யோசனை தோன்றுகிறது ! நமக்குள்ளே ஓர் அழகிப் போட்டி நடத்தினால் என்ன ?'' கேட்டது வெட்டுக்கிளி . “ போட்டி நடத்தலாம் . ஆனால் நடுவர் யார் ?'' சந்தேகம் எழுப்பியது எலி . “ நடுவராக நானிருக்கிறேன் !'' திடீரென்று ஒரு சப்தம் கேட்டது . அனைத்தும் மேலே பார்க்க , மரத்தின் மீது ஒரு காகம் இருந்தது . “ நீங்கள் எப்படி ?'' ஆச் சரியப்பட்டது குரங்கு . “ நீங்கள் மூவரும் பேசிக் கொண்டிருந்ததை நான் கேட்டேன் . முயலை யும் அழைத்துக் கொண்டு நாளை என் இருப்பிடம் தேடி வாருங்கள் . ஆனால் நான் தேர்ந்தெடுப்பவரை அழகு ராணியாக அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ள வேண்டும் !'' என்று காகம் தன் முகவரி கூறியது . “ அப்படியே செய்கிறோம் ..'' அனைத் தும் சேர்ந்து குரல் கொடுத்தன . மறுநாள் அனைத்தும் அழகிய அழகுராணி கனவில் மிதந்து காகத்தைத் தேடி போய்க் கொண்டு இருந்தன . அப்பொழுது குருவி ஒன்று வலியால் துடித்துக் கொண்டிருந்தது . அதன் கால்களில் காயம் தெரிந்தது . “ எனக்கு யாராவது ஒருவர் உதவி செய்யுங்களேன் . ஒரு சிறுவன் கல்லெடுத்து எறிந்து காலில் காயப்படுத்தி விட்டான் !'' குருவி பல கீனமாக உதவி கேட்டது . “ நாங்கள் அழகிப் போட்டிக்குப் போய்க் கொண்டு இருக்கிறோம் . அபசகுனமாக பேசாதே !'' கடுமையாக கூறியது குரங்கு . குருவியைப் பார்த்த எலியும் , வெட்டுக்கிளியும் முகம் திருப்பி சென்று விட்டன . முயல் குருவி அருகே தயங்கி நின்றது . பின்னர் அவசர அவசரமாக மருந்து தேடிக் காலில் வைத்து விட்டு அழகிப்போட்டிக்கு சென்றது . அழகிப் போட்டி தொடங்கியது . குறித்த நேரத்திற்கு முயல் மட்டும் செல்லவில்லை . மீதி மூன்றும் மனசுக்குள் மகிழத் தொடங்கின . “ அழகுக்கும் அறிவுக்கும் மதிப்பெண் போட்டு விட்டேன் . இனி உங்கள் நல்ல குணம் பார்த்து மதிப்பெண்கள் கொடுப்பேன் ! இதற்குத்தான் அதிக மதிப்பெண்கள் ஒதுக்கி இருக்கிறேன் !'' காகம் கூறியதும் குருவிக்கு உதவாத மூன்றும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன . அப்பொழுது அரக்கப் பரக்க முயல் ஓடி வந்தது . “ முயல்தான் அழகு ராணி ! இதை அழகுராணியாகத் தேர்வு செய்வதற்காக நான் பெருமைப் படுகிறேன் ! குருவி என் நண்பன்தான் ! ஒரு ஆபத்திலிருந்து முயல் காப்பாற்றியதாக சற்று முன்பு தான் குருவி கூறியது . அப்பொழுது மூவரும் உதவாமல் சென்றது பற்றியும் சொல்லி வருத்தப்பட்டது ! உதவும் நல்ல மனசு உள்ளவர்கள்தான் உண்மையில் அழகானவர்கள் !'' காகம் கூறியதும் எலி , வெட்டுக்கிளி , குரங்கு ஆகியவற்றின் முகங்கள் அஷ்டகோணலாகின . கதை சொல்லும் நீதி !

: நம் யார்க்கவது உதவி செய்தால் அது ஒருநாள் நமக்குஎதிர்பாரத பயனைத்தரும்.

பொறுமைக்கும், நற்பண்பிற்கும் கிடைத்த பரிசு!

தொடர்ந்து சில ஆண்டுகளாக மழையேபெய்யவில்லை. அந்த ஊரில் கடும் பஞ்சம் நிலவியது. மக்கள் பசியால் வாடினர். நல்ல உள்ளம் படைத்த செல்வந்தர் ஒருவரிடம் அந்த ஊர் மக்கள் சென்றனர். “”ஐயா! பெரியவர்களாகிய நாங்கள்எப்படியோ பசியைப் பொறுத்துக் கொள்கிறோம். சிறுவர், சிறுமியர்கள் என்ன செய்வர்? இந்த நிலையில் நீங்கள் கட்டாயம் உதவி செய்ய வேண்டும்…” என்று வேண்டினர். இளகிய உள்ளம் படைத்திருந்த அவர்,”இந்த ஊரில் குழந்தைகள் யாரும் பசியால் வாட வேண்டாம். ஆளுக்கொரு மோதகம் கிடைக்குமாறு செய்கிறேன். என் வீட்டிற்கு வந்து மோதகத்தை எடுத்துச் செல்லச் சொல்லுங்கள்!” என்றார். மாளிகை திரும்பிய அவர், தன் வேலைக்காரனை அழைத்தார். ”இந்த ஊரில் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்துக்கொள். ஆளுக்கொரு மோதகம் கிடைக்க வேண்டும். கூடவும் கூடாது, குறையவும் கூடாது. நாளையிலிருந்து மோதகங்களைக் கூடையில் சரியான எண்ணிக்கையில் வைத்துக்கொண்டுவீட்டிற்கு வெளியே இரு…” என்றார். மறுநாள், வேலைக்காரன் மோதகக் கூடையுடன் வெளியே வந்தான். அங்கே காத்திருந்த சிறுவர், சிறுமியர் அவனைச் சூழ்ந்து கொண்டனர். கூடையை அவர்கள் முன் வைத்தான் அவன். பெரிய மோதகத்தை எடுப்பதில் ஒவ்வொருவரும் போட்டி போட்டனர்.ஆனால், ஒரே ஒரு சிறுமி மட்டும் அமைதியாக இருந்தாள். எல்லோரும்எடுத்துச் சென்றது போக, மிஞ்சி இருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து மகிழ்ச்சியுடன் சென்றாள் அவள். இப்படியே தொடர்ந்து நான்கு நாட்கள் நிகழ்ந்தது. எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்தார் செல்வந்தர். ஐந்தாம் நாளும் அப்படியே நடந்தது. எஞ்சியிருந்த சிறிய மோதகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டாள் அந்த சிறுமி. தன் வீட்டிற்கு வந்தவள், தன் தாயிடம் அதைத் தந்தாள். அந்த மோதகத்தைப் பிய்த்தாள் தாய். அதற்குள் இருந்து ஒரு தங்கக்காசு கீழே விழுந்தது. அந்தத் தங்கக் காசை எடுத்துக் கொண்டு செல்வந்தரின் வீட்டிற்கு வந்தாள் சிறுமி. “ஐயா! இது உங்கள் தங்கக் காசு. ரொட்டிக்குள் இருந்தது. பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றாள். அவள். ”மகளே! உன் பெயர் என்ன என்று கேட்டார் செல்வந்தர். சிறுமி தன் பெயர் கிருசாம்பாள் எனக் கூறினாள். மகளே உன் பொறுமைக்கும், நற்பண்பிற்கும் நான் அளித்த பரிசே இந்தத் தங்கக் காசு. மகிழ்ச்சியுடன் இதை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் செல் என்றார் செல்வர். துள்ளிக் குதித்தபடி ஓடி வந்த அவள், நடந்ததை தன் தாயிடம் சொன்னாள். எனவே, நாமும் பொறுமையாகவும், நேர்மையாகவும் இருந்தால் பெரியோர்களின் பரிசில்களைப்பெறல்லாம்

வயது

அப

Friday, 22 March 2013

இமேஜ் பிரிவியு மற்றும் கன்வெர்டர்

Sage Thumbs என்ற மென்பொருள் விண்டோஸ் பக்கத்தில்உள்ள படங்களை நேரடியாக Thumbnail preview பார்க்கவும்,படங்களை பல Formatகளாக மாற்றவும் எளிமையாக பயன்படுகிறது. எவ்வாறு பயன்படுத்துவது? இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும். பின்னர் preview அல்லது format மாற்ற வேண்டிய படத்தில் mouse right click செய்யவும். கீழே படம் பார்க்க. 3. பின்னர் Sage Thumbs என்பதை கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளவாறு Thumbnail previewம், Format Converter optionம் இருக்கும். அதில் நமக்கு தேவையானformatக்கு convert செய்யலாம். இந்த மென்பொருள் மூலமாக சுமார் 162 format-களாக படங்களை convert செய்யலாம். அதற்கு மேலே உள்ள படத்தில் கடைசியாக உள்ள sagethumbs options என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு விண்டோ ஓபன் ஆகும். அதில் வலது பக்கம் பல formats வரிசையாக தரப்பட்டிருக்கும். அதில் நமக்கு தேவையான formatகளை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.

. b9e6fb75ff4c6a77d6a93c5f37b5f99de06d8a80

Thursday, 21 March 2013

ரோகிராம்களை நீக்கு...

ponmalar ponmalar.கொடுக்க விரும்பும் பெயர்

Norton Power Eraser- மால்வேர் புரோகிராம்களை நீக்கும் மென்பொருள்.

Norton Power Eraser- மால்வேர் புரோகிராம்களை நீக்கும் மென்பொருள் கணனி பயனாளர்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாக வைரஸ்கள் மற்றும் மால்வேர்கள் காணப்படுகின்றது. பாதுகாப்பற்ற இணைய பயன்பாடு, பென்டிரைவ் போன்றவற்றின் பயன்பாட்டால் பரவக்கூடிய இவை தற்போது உத்தரவாதமற்ற மென்பொருட்களின் உபயோகத்தாலும் பரவ ஆரம்பித்துள்ளன. இவ்வாறாக உத்தரவாதமாற்ற மென்பொருட்களை கணனிகளில் நிறுவி பின், அவற்றினை நீக்கும் போது குறித்த மென்பொருள் தொடர்பாக உள்ள முழுமையான கோப்புக்களும் நீங்குவதில்லை. அவை மால்வேர் புரோகிராம்களாக இருப்பதே இதற்கு பிரதான காரணமாக விளங்குகின்றது. சாதாரண அன்டிவைரஸ் புரோகிராம்களால் கண்டறிய முடியாத இக்கோப்புக்களை மிகவும் இலகுவாக தேடி அழிப்பதற்கு Norton Power Eraser எனும் மென்பொருள் பெரிதும் பயனுள்ளதாகக் காணப்படுகின்றது. இயங்குதளம் : விண்டோஸ் XP / விஸ்டா / 7 (32-bit/64-bit)

Wednesday, 20 March 2013

USB-AV இலவச Anti-Virus Program

USB-AVஎனும் இலவச Anti-Virus Program USB-AV எனும் இலவசAnti-Virus Program USB-AV என்பது ஒரு இலவச Anti-Virus Program ஆகும். இது மிகவும் ஒரு பயனுள்ள மென்பொருள் என்பதுடன் இலவசமாகவே தரவிறக்கிக் கொள்ளலாம். எமது கணனியில் எந்த ஒரு USB சாதனம் இணைக்கப்படும் போதும் இந்த மென்பொருள் தானாக செயற்பட்டு அந்த USB சாதனத்தை சோதிதிடும். உதாரணமாக (Flash Memories, MP3 Players, SD Card, IPOD, Digital Camera போன்ற எதுவாகக் கூட இருக்கலாம். இது மிகக் குறைந்த நேரத்தில் வேகமாக செயற்படுகின்றது. அத்துடன் ஏற்கனவே உங்கள் கணனியில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் நிருவப்பட்டிருப்பினும்இதனை இரண்டாம் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளாக நிறுவிக்கொள்ளலாம். அணைத்து பயனர்களுக்கும்பயன்படுத்தக்கூடிய வகையில் இதன் தோற்றம் அமைக்கப்பட்டுள்ளதுடன் இது வெறும் 11MB அளவையே கொண்டுள்ளது. இந்த மென்பொருள் Windows 8 உட்பட அனைத்து Windows பதிப்புகளிலும் சிறப்பாக இயங்குகிறது. மற்றும் உங்கள் கணணி ஆகக்ககுறைந்தது பின்வரும் தகமைகளை கொண்டிருக்க வேண்டும். *. Pentium 2 Processor *. 64 MB RAM *. 18 MB of free hard disk space.


அருமையான ஒரு Photo Editor மென்பொருள் இலவசம்

Photo editorPhotoscape நம் அணைவருக்கும் Photoshop பற்றி நன்கு தெரியும். எமது புகைப்படங்களை எமக்குத்தேவையான விதத்தில் மாற்றியமைக்கஉதவுகின்றது. எனினும் இதற்கு பெரும்தொகை பணத்தை செலுத்தி பெறவேண்டியுள்ளது. அத்துடன் இதனை அணைவராலும் பயன்படுத்த முடிவதில்லை. அத்துடன் அண்மைய பதிப்புக்களை எமது கணனியில் நிறுவ உயர்தரத்திலான வன்பொருள் ஆதரவினை கேட்கின்றது. சரி விடயத்துக்கு வருவோம் Photoshop இன் இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் அதற்கு சற்று நிகரான ஒருமென்பொருள் இருக்கின்றது. இது Photoscape என அழைக்கப்படுகின்றது. இது மேற்சொன்ன Photoshop இன் குறைகளை நிவர்த்தி செய்வதோடு சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவராலும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் இதன் அண்மைய பதிப்பு வெறும் 17Mb யினை மட்டும் கொண்டுள்ளதால் இதனை தரவிறக்குவதும் இலகு என்பதுடன் மிக உயர்தரத்திலான வன்பொருள் ஆதரவினை எதிர்பர்பதில்லை. Photoscape இன் சிறப்பம்சங்கள். *. இதன் மூலம் உங்களுடைய அனைத்து புகைப்படங்களையும் பார்க்க முடிவதுடன் உங்களது புகைப்படங்களுக்கானSlide Show இணை உருவாக்க முடியும். *. உங்களது புகைப்படங்களின் அளவுகளை மாற்ற முடிவதுடன் brightness and color adjustment, white balance, backlight correction, frames, balloons,mosaic mode, adding text, drawing pictures,cropping, filters, red eye removal, blooming, paint brush, clone stamp, effect brush போன்ற செயற்பாடுகளை இலகுவாக மேட்கொள்ளலாம். *. பல புகைப்படங்களை ஒன்றாக இணைக்கலாம். *. பல புகைப்படங்களை ஒன்றாக இணைத்து ஒரு அனிமேஷன் படத்தை உருவாக்கலாம். *. தேவைக்கேற்ற விதத்தில் Print Out இணை பெறலாம். *. ஒரு புகைப்படத்தினை பல்வேறு துண்டாக வெட்டலாம். *. மேலும் பல பல புதிய அம்சங்களை இது தன்னகத்தில் கொண்டுள்ளது.

.

ERP MONELY

ERP மோனேலி!இது வாடிக்கையாளர் மற்றும் விற்பனையாளர் தொடர்ப்பான ( CRM) நடவடிக்கைகளை அடித்தளமாக கொண்டு அமைக்கப்பட்ட சிறிய மற்றும் நடுத்தரமான தொழில்களுக்கு ஏற்ற சிறப்பான மென்பொருளாகும். இதனை மிக எளிதாக புரிந்து பயன்படும் வண்ணம் வடிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒருமுறை பயன்படுத்தியவர்கள் திரும்ப இதிலிருந்து வேறு மென்பொருள் பயன்படுத்தாத விதமாக உள்ளது. மோனேலி உங்கள் கம்பெனி உள்ளடைக்கைய கிழ்க்கண்ட அனைத்துநடவடிக்கைகளை (Transactions ) மேம்படுத்துகிறது. SALES AND SUPPLIES MANAGEMENT: Incoming goods or servicesfrom vendors Outgoing goods or servicesfor your customers Invoices and reservation of goods for customers An option to sell items from specific lots Orders from customer Orders for vendors Goods returns from customers Goods returns to vendors Price lists An option to assign variouspricing categories to products Ability to create and print out warranty slips for the items you sell FINANCES: Incoming payments Outgoing payments Additional costs Unlimited bank accounts and cash registers Multiple currency Other financial operations
.

Monday, 18 March 2013

மொபைல் மென்பொருள்களை (.jar ) கணினியில் திறப்பது எப்படி

இன்றைய கால கட்டத்தில் மொபைல் பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது கைபேசியிலேயே மென்பொருள்களை நிறுவி பல வசதிகளை மேற்கோள்கின்றனர் . அதிகமான மக்கள் தங்கள் மொபைலில் ஜாவா ஆதரிக்கும் jar என்ற பார்மெட்டில் உள்ள application ஐ தான் பயன்படுத்துவார்கள் . மொபைல் குரான் , மொபைல் கூகுள் மொழிபெயர்ப்பு , மொபைல் உலாவிகள் , மொபைல் கூகுள் பிளஸ் , மொபைல் கீதை , மொபைல் தினகரன் ,மொபைல் ஹைடன் , மொபைலில் திருக்குறள் -பழமொழி , மொபைலில்பொது அறிவு ,ஆகிய மென்பொருள்கள்இந்த ஜாவா .jar பைல் பார்மேட்டில் தான் இயங்குகின்றன. இந்த விதமான மென்பொருள்களை நம் கணினியிலே பார்பதற்கு கீழே உள்ள கணினி மென்பொருள்களை பதிவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள் . Download Jar emulator(Any One).
.

Pendrive மற்றும் கணினியில் கோப்புகளை மறைத்துவைக்க உதவும் software...full version

Pendrive பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பென்டிரைவின் பயனை இப்போது அனைவரும் அறிந்திருக்கின்றனர்.பென்டிரை மற்றும் கணினியில் உள்ள ஒரு சில கோப்புகளை மறைப்பது எப்படி என்பதை இப்பதிவில் காண்போம். பென்டிரை மற்றும் கணினியில் உள்ள கோப்புகளை ஏன் மறைக்க வேண்டும்? இதற்கு ஒரு சில காரணங்கள் சொல்லமுடியும். உதாரணமாக உங்களுக்கு மட்டுமே தெரிய வேண்டிய ரகசிய கோப்புகள்(Secret files or secret folders) அதில் இருக்கலாம். எனவே அதை பிறர் பார்க்காதபடி மறைத்து வைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதேபோல உங்களுக்குப் பிடித்த சினிமா நடிகை, நடிகர்கள்(Cinema actress photos or personal photos) படங்களை வைத்திருக்கலாம். அதை மறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் உங்களுக்கு ஏற்படும். ஒரே பென்டிரைவை பலர் பயன்படுத்த நேரிடும்போது உங்கள் கோப்புகளை தவறுதலாக மற்றவர்கள் கையாள நினைக்கலாம். எனவே கோப்புகளை மறைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. நீங்கள் அலுவலகம் அல்லது பள்ளியில் பணிபுரிகிறீர்களென்றால் உங்கள் மேலதிகாரிகள் போன்றவர்களின் முன்னிலையில் உங்கள் பென்டிரைவில் உள்ள கோப்புகளைப் பயன்படுத்த நேரிடும்போது, அதில் உங்களுடைய சொந்த படங்களோ, அல்லது கோப்புகளோ இருக்குமானால் அவர்கள் கண்ணிலும் படும். இது உங்களுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படும். இதனாலும் நீங்கள் கோப்பு மறைக்க வைத்து வைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும். இத்தனைக்கும் மேலாக ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இத்தகைய கோப்புகளை மறைத்து வைப்பதே சிறந்தது. எப்படி மறைப்பது?(How to Hide Folder or files in perdrive or pc?) உங்கள் பென்டிரைவில் உள்ள கோப்புகளை மறைத்து வைக்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளின் பெயர்: WinMend Folder Hidden software என்பது. இதைப் பயன்படுத்தி நீங்கள் உங்கள் பென்டிரைவில் உள்ள கோப்புகளை மறைக்க இயலும். இந்த பயனுள்ள மென்பொருளைத் தரவிறக்கி நிறுவிக்கொள்ளுங்கள். பிறகு முதல் முறையாக மென்பொருளை இயக்கும்போது இவ்வாறு ஒரு விண்டோ திறக்கும். அதில் உங்களுக்கான Password கொடுத்து சேமித்துவிடுங்கள். இந்த கடவுச்சொல்லை நீங்கள் மறக்காமல் வைத்திருப்பது அவசியம். பிறகு தோன்றும் விண்டோவில் WinMend Folder Hidden 1.4.6 என்ற திரையில் Hide Folder , Hide Files என்ற பட்டன்களை கிளிக் செய்து வேண்டிய கோப்புகள் அல்லது கோப்புறைகளை மறைத்துவைத்துக்கொள்ளுங்கள். உங்கள் கணினி மற்றும் பென்டிரைவ் இப்படி மறைக்க வேண்டிய கோப்புகள் எங்கிருந்தாலும் அதனைத் தேர்வுசெய்து மறைத்துவிடலாம். மறைத்த வைத்த கோப்புகளை வேறொரு கணினியிலோ(other computer) அல்லது உங்கள் கணினியிலோ(your pc) பார்க்க வேண்டுமெனில் அந்தமென்பொருளை இயக்கி சரியான கடவுச்சொல்லைக் கொடுத்துதான் பார்க்க முடியும். பிற நபர்களால் உங்கள் கோப்புகளை பார்க்க முடியாது. மறைத்து வைத்த கோப்புகளை மீண்டும் பார்க்க இம்மென்பொருளை இயக்கவிட்டு Unhide என்பதினை கிளிக் செய்து மீண்டும் கோப்புகளை பெறலாம். இவ்வாறு Unhide என்றபட்டனை கிளிக் செய்யும்போது கடவுச்சொல்(Password) கேட்கும். நீங்கள் முதலில் உள்ளிட்ட கடவுச்சொல்லை(Password) மீண்டும் உள்ளிட்டு மறைத்து வைத்த கோப்புகளை காணலாம். பென்டிரைவில் மட்டுமல்ல.. கணினியில் உள்ள கோப்புகளையும் இதன் மூலம் மறைத்து வைக்கலாம். இதனால் பிறர் உங்கள் ரகசிய கோப்புகளை பார்க்க முடியாமல் தவிர்த்துவிடலாம். மென்பொருளைத் தரவிறக்க:

Saturday, 16 March 2013

மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்க-Online Petition Filing

நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளது. குடிநீர், சாலை வசதி,மின்சாரம் இன்னும் ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். நம் ஊரில் உள்ள உள்ள கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிகடம் சொல்லி சொல்லி அலுத்து போய் இருக்கும். செல்வாக்கு உள்ளவர்கள் பிரச்சினைகளை உயர் அதிகாரிகளிடம் பணம் கொடுத்து வேலையை சுலபமாக முடித்து கொள்வார்கள். ஆனால் அனைவாராலும்இதை செய்ய முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதன்மையானவர் மாவட்ட கலெக்டர் தான் ஆனால் நாம் அவரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க வேண்டுமானால் படாத பாடு பட வேண்டும். இதனால் பெருமாலானவர்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை. ஆனால் நம் தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைன் மூலம் புகார் அளிக்கும் வசதியை உருவாக்கி வைத்துள்ளது. ஆனால் இந்த வசதி இருப்பதை பல பேர் இன்னும் அறியாமல் உள்ளனர். ஆதலால் இந்த வசதியை அனைவரும் பயன்படுத்தும் விதமாக இங்கு தெரியப்படுத்துகிறேன். *. இதற்க்கு முதலில் Online Petition Filing இந்த லிங்கில் செல்லுங்கள். *. உங்களுக்கு கீழே இருப்பதை போலவிண்டோ வரும் அதில் வலது பக்க சைட்பாரில் Select என்ற ஒரு சிறிய கட்டம் இருக்கும். *. அதில் கிளிக் செய்து உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். *. அந்த லிஸ்டில் உள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே இந்தவசதி தற்பொழுது உருவாக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்கள் விரைவில் எதிர்பார்க்கலாம். *. உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்தவுடன் உங்களுக்கு இன்னொரு விண்டோ ஓபன் ஆகும். நான் திருவள்ளூர் மாவட்டத்தை தேர்வு செய்துள்ளேன். *. அந்த விண்டோவில் நான் குறிப்பிட்டிருக்கும் இடத்தில் உங்கள் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொள்ள ஈமெயில் முகவரி கொடுக்கப்பட்டிருக்கும். *. அதை குறித்து கொண்டும் ஈமெயில் அனுப்பலாம். *. அல்லது அதில் உள்ள கோரிக்கை பதிவு என்ற லிங்கை கிளிக் செய்து வரும் விண்டோவில் உங்கள் கோரிக்கையை அனுப்பலாம். *. இதில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பினால் உங்கள் கோரிக்கைக்கான ஒரு எண்கொடுப்பார்கள் அதை குறித்து கொண்டு கோரிக்கை நிலவரம் என்றபகுதியில் இந்த எண்ணை கொடுத்து சொதிப்பதன் மூலம் உங்களின் கோரிக்கை எந்த நிலையில் உள்ளது என அறியலாம். *. கோரிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் அந்த கோரிக்கை எண் வைத்து நீதிமன்றங்களில் மேல் முறையீடும் செய்யலாம். *. நண்பர்களே இதில் கொடுக்கும் விவரங்கள் முழுவதும் உண்மையானதாக இருக்கட்டும் போலி விவரங்களை கொடுக்க வேண்டாம். நண்பர்களே இந்த செய்தியை முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிப்பதன் மூலம் அவர்களும் பயனடைவார்கள்

Thursday, 14 March 2013

Pen drive tricks: folder ஷார்ட்கட் பாதிப்பிற்கான தீர்வு

Pen drive மற்றும் எக்ஸ்டெர்னல் hard disk ஆகியவற்றை நாம் தினசரி அலுவல் நிமித்தமாகவும், தனிப்பட்ட பயன்பாட்டிற்காகவும் பல கணினிகள் மற்றும் மடிக்கணினிகளில் பயன் படுத்தி வருகிறோம். இவ்வாறான பயன்பாட்டில் நம்மை அறியாமலேயே சில சமயங்களில் வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதலுக்கு உள்ளான கணினிகளில் பயன்படுத்தும் நிலை உண்டாகி விடுவது இயல்புதான். பெரும்பாலும் நமது அதி முக்கியமான கோப்புகள் (புகைப்படங்கள், பல நாட்கள் செலவழித்து உருவாக்கிய ஆவணங்கள்) அனைத்தையும் பென் ட்ரைவ்களில்தான் வைத்திருப்போம். மால்வேர் தாக்குதல்களுக்கு உள்ளான கணினிகளில் இவற்றை பயன் படுத்திய பிறகு, நமது பென் ட்ரைவை சோதித்துப் பார்த்தால், நாம் அதில் வைத்திருந்த ஃபோல்டர்கள் அனைத்தும் காணாமல் போய், வெறும் 1 KB மட்டுமே அளவுள்ள அவற்றின் ஷார்ட்கட்கள்மட்டுமே இருப்பதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்திருக்கலாம். ஒரு சிலர், பென் ட்ரைவில் உள்ள அனைத்தும் போய்விட்டது என்று எண்ணி ஃபார்மெட் கூட செய்திருக்கிறார்கள். பல நாள் உழைப்பு வீணாகிவிட்டதே என்றெண்ணி தலையில் கைவைத்து அமருவதை விட, கொஞ்சம் சிந்தித்தால் போதும் இழந்ததாக கருதிய கோப்புறைகளை மீட்டெடுத்து விடலாம். முதலில் நாம் செய்ய வேண்டியது, நமது பென் ட்ரைவ் அல்லது எக்ஸ்டர்னல் ட்ரைவ் லெட்டரை அறிந்து கொண்டு (உதாரணமாக G: ), ஸ்டார்ட் மெனுவில் ரன் கட்டளைக்கு சென்று CMD என டைப்செய்து DOS prompt இற்கு செல்லுங்கள். அங்கு ட்ரைவ் லெட்டரை டைப் செய்து (G:) என்டர்கீயை அழுத்தி, அந்த குறிப்பிட்டட்ரைவிற்கு செல்லுங்கள். அங்கு DIR/AD என டைப் செய்து என்டர் கீயை அழுத்த, நமது ட்ரைவில் உள்ளஅனைத்து ஃபோல்டர்களும் (நாம் இழந்ததாக கருதிய) hidden வடிவில் மறைக்கப்பட்டிருப்பதை காணலாம். இவற்றை எப்படி மீட்டெடுக்கலாம்? இதே DOS prompt -ல் இருந்து கொண்டு, Attrib -r -s -h /s /d G:*.* என்ற கட்டளையை கொடுங்கள். அவ்வளவுதான் உங்கள் கோப்புறைகள்மீட்கப்பட்டன. பிறகு தேவையற்ற ஷார்ட்கட்கள், மற்றும் வைரஸ் என சந்தேகிக்கப்படும் கோப்புகள் அனைத்தையும் டெலிட் செய்து விடுங்கள். டாஸ் கட்டளைகளை பயன்படுத்த தயங்குபவர்கள் கீழே உள்ள சுட்டியிலிருந்து பேட்ச் பைலை தரவிறக்கி பயன்படுத்திக் கொள்ளலாம்.

Wednesday, 13 March 2013

Computer ல் ப்ரோக்ராம்களை UNINSTALL செய்ய எளிதான மென்பொருள் - IOBIT UNINSTALLER

Computer ல் ப்ரோக்ராம்களை UNINSTALL செய்ய எளிதான software - IOBIT UNINSTALLER நமது computer உள்ள ப்ரோக்ராம்களை uninstall செய்ய control பேனலில் வசதி இருந்தாலும் தனியாக நிறைய software உள்ளன. அவற்றுள் சிறந்த மென்பொருளான IOBIT UNINSTALLER. Standard and Advanced Uninstall வழக்கமாக ப்ரோக்ராம்களை நீக்குவதோடு மட்டுமில்லாமல் windows registryஐ ஸ்கேன் செய்தும், hard drive memoryஇல்இருக்கும் fileகளையும் தேடிப் பிடித்து நீக்குகிறது. Enhanced "Powerful Scan" இந்த மென்பொருளானது பாதுகாப்பான ஸ்கேன் செய்யும் வசதியைக் கொண்டிருப்பதால் RIGISTRY முற்றிலும் நீக்கப்படுகிறது. Batch Uninstall பல அப்ளிகேசன்களை நீக்க எளிதாக உள்ளது. Search unwanted program in"Forced Uninstall" search results மூலம் தேவையிலாத ப்ரோக்ராம்களை forced uninstall மூலம் நேரடியாக நீக்கலாம். 1-Click Toolbars Removal உங்கள் கணினி ப்ரௌசரில் உள்ள தேவையில்லாத டூல்பார்களை எளிதாக, வேகமாக நீக்குகிறது Added an option for not creatinga restore point மேம்படுத்தப்பட்ட creating a restore point என்ற வசதி இருப்பதால் நீக்கிய ப்ரோக்ராம்களை எளிதாக திரும்ப பெறலாம். Enhanced program detection கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ப்ரோக்ராம்களை தேடிப் பிடித்து நீக்கும் வகையில் Uninstaller 2.0உள்ளது Get the Portable version IObit Uninstaller போர்ட்டபிள் வெர்சன் வடிவிலும் உள்ளது. Multi-language support Uninstaller 2.0. பல மொழிகளிலும் சப்போர்ட் செய்கிறது. Free and Easy-to-use IObit Uninstaller பயன்படுத்த எளிமையானது. Platform Windows 8, Windows 7, Vista, XP and 2000 ஆகியவற்றில் இயங்கக்கூடியது.

Tuesday, 12 March 2013

நோக்கியா போனை நாமே சர்வீஸ் செய்ய இலவச மென்பொருள்ஃஃஃfull version(முயனறால் முடியாதது எதவும் இல்லை)

nokia mobile நாமே சர்வீஸ் செய்ய இலவச மென்பொருள் இனி உங்களின் நோக்கியா மொபைலின் அனைத்து மாடல்களையும் எளிதாக சர்வீஸ் செய்யலாம். சர்வீஸ் சென்டர்களில் பயன்படுத்தப்படும் ஃப்ளாஸ் பைல் வடிவிலான இந்த application மூலம் nokia mobile அனைத்து மாடல்களின் hardware தெரிந்து கொள்ளுங்கள் . மேலும் இதற்க்கான உதிரி பாகங்கள் உங்களின் அருகாமையில் உள்ள பெரிய mobile கடைகளில் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும். ஸ்பீக்கர்,மைக், சார்ஜர் கம்பிளைன்ட் போன்றவற்றை நீங்களே செய்து பழகலாம். உங்களிடமோ , உங்களின் நண்பர்களிடமோ பழுதான மொபைல்இருந்தால் உடனே செய்து பழகுங்கள். இது மொபைல் சர்வீஸ் சென்டர்களில் பரவலாக பயன்படுத்தப்படுவது.கீழே உள்ள link இயக்கி பதிவிறக்கம் செய்து பயன்படுத்த.

Photoshop மென்பொருளை போன்ற இலவச மென்பொருள் (GIMP 2.6.12)full version

Photoshop மென்பொருளை போன்ற இலவச மென்பொருள் போட்டோக்களை அழகாக எடிட் செய்ய உதவும் மென்பொருள் Photoshop ஆகும். ஆனால் Photoshop மென்பொருள் இலவசமல்ல. காசு கொடுத்து வாங்க வேண்டும். இதனால் பெரும்பாலானவர்கள் Photoshopமென்பொருளை crack செய்து பயோகிக்கின்றனர். அதில் நீங்களும் ஒருவர் என்றால் இனி கவலையை விடுங்கள் Photoshop போன்றே அதே சமயம் 100% இலவசமாக ஒரு மென்பொருள் Gimp ஆகும். இந்த மென்பொருளில் Photoshop-ல் உள்ள 90% சதவீத வசதிகள் இதில் உள்ளது. இன்னும் சொல்ல போனால் Photoshop-ல் இல்லாத ஒரு சில வசதிகளும் இந்த Gimp மென்பொருளில் இருக்கிறது. இவ்வளவு வசதிகள் இருந்தும் இந்தமென்பொருள் இலவசமாக கிடைக்கின்றது. இந்த மென்பொருளின் புதிய பதிப்பான GIMP 2.6.12 வெளிவந்துள்ளது. சிறப்பம்சங்கள்: •இந்த மென்பொருளை உபயோகிப்பது மிக சுலபம். சாதரணமாக Ms paint உபயோகிப்பது போல இருக்கும். •TIFF, JPEG, GIF, PNG, PSD போன்ற image format-களுக்கு support செய்கிறது. •முற்றிலும் இலவசமான மென்பொருள். •மென்பொருள் இயங்க Photoshopபோன்று கணினியில் அதிக இடம் எடுத்துக் கொள்ளாது. ஆகவே இதனை உபயோகிக்கும் பொழுது உங்கள் கணினியின் வேகம் குறைவதில்லை. •போட்டோக்களை சுலபமாக உயர்தரத்தில் மாற்றிக் கொள்ளலாம். •Linux, Mac, Windows போன்றகணினிகளில் இயங்கக் கூடியது. இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய.

ரூபா 9500 மதிப்புள்ள Blu-ray Player மென்பொருளை இலவசமாக பெறுங்கள்.

இதுவே உலகின் முதலாவது Blu-ray Player ஆகும். மக் மற்றும் வின்டோஸ் கணிணிகளில் செயற்படக்கூடியது. எல்லாவகையான media formats களுக்கும் supported செய்வதுடன் ultrafast speed உடன் செயற்படக்கூடியது. இம்மென்பொருள் பற்றி மேலும் அறிய கட்டாயம் இங்கே செல்லுங்கள். அவ்வளவு பயனுள்ள மென்பொருள். இம்மென்பொருளை இலவசமாக தரவிறக்க இங்கே செல்லுங்கள் http://dc596.4shared.com/download/AMvNib0E?tsid=20130312-203410-f7679e07 http://dc624.4shared.com/download/AbtTQGvx?tsid=20130312-203338-90a56869

சோதனை பதிப்பு மென்பொருளைஇலவசமாக பயன்படுத்தும் முறை...இனி யாரும் சோதனைப்பதிப்பு ( trial version ) software க்கு crack file தேடி அலையவேண்டாம்.

சோதனை பதிப்பு மென்பொருளைஇலவசமாக பயன்படுத்தும் முறை நா ம் இந்த பதிவில் பார்க்கபோவது நமக்கு இணையத்தில் பெரும்பாலான software கள் இலவசமாக கிடைக்கின்றன. ஆனால் அவை பெரும்பாலும் சோதனைப்பதிப்புகளாக ( trial version ) கிடைக்கின்றன. அவற்றை இலவசமாக பயன்படுத்த நாம்இணையத்தில் crack file களை தேடி அலைகின்றோம் அப்படி தேடும்போது அதில் சில வைரஸ் மற்றும் மால்வேர் programmer களிடம் சிக்கிவிடுகிறோம். crackfileலே இல்லாமல் அந்த மென்பொருளைஎப்படி இலவசமாக பயன்படுத்துவது என்று இந்த பதிவில் பார்ப்போம். நமது இந்த தேவையை ஒரு software நிவர்த்தி செய்கிறது. அந்த software பெயர் RunAsDate. செயல் முறை: *. இந்த software நமது சோதனைப்பதிப்பு ( trial version ) software இன் install செய்த நேரத்தையும், தேதியையும் உறையவைக்கிறது. *. இதன் மூலம் நாம் ஒரு சோதனைப்பதிப்பு ( trial version ) software ஐ எந்த crack கும் பயன்படுத்தாமல் இலவசமாக பயன்படுத்தலாம். முக்கியக்குறிப்பு : *. இதில் காலாவரையான மென்பொருளை (software) பயன்படுத்த வேண்டாம். *. அந்த மென்பொருள் (software) கொடுக்கும் நாட்களுக்குள் இதைபயன்படுத்த வேண்டும். பயன்படுத்தும் முறை: 1. முதலில் Browse பொத்தானை அலுத்தி நீங்கள் பயன்படுத்த வேண்டிய மென்பொருளை எந்த ட்ரைவில் install செய்து வைத்துள்ளீர்களோ அந்த பகுதிக்கு சென்று அதன் ஒரிஜினல் exe ஐக்கானை தேர்வு செய்யவும். 2. பிறகு தாங்கள் இன்ஸ்டால் செய்த அல்லது அந்த மென்பொருள்காலாவதி ஆகவில்லை என்றால் அன்றைய தேதி மற்றும் நேரத்தை குறிப்பிடவும். 3. பிறகு Run பொத்தானை அலுத்தி நீங்கள் தேர்ந்தெடுத்த exe ஐகான் சரியானதா என சரிபார்த்துக்கொள்ளவும். 4. பிறகு Create Desktop Shortcut => என்ற பொத்தானுக்கு அருகில் உள்ள கட்டத்தில் அந்த மென்பொருளின்பெயரை அல்லது உங்களுக்கு பிடித்த பெயரை பெயரை கொடுக்கவும். 5. பிறகு Create Desktop Shortcut => என்ற பொத்தானை அலுத்தி desktop ல் அந்த மென்பொருள்க்கான Shortcut ஐ உருவாக்கவும். பிறகு Close பன்னவும். 6. பிறகு நீங்கள் Desktop ல் உருவாக்கிய Shortcut மூலம்தான் அந்த மென்பொருளை திறந்து பயன்படுத்த வேண்டும்.அப்போதுதான் நீங்கள் கொடுத்த அந்த நேரத்திலேயே நீண்டநாள் பயன்படுத்தலாம். 7. இனி யாரும் சோதனைப்பதிப்பு ( trial version ) software க்கு crack file தேடி அலையவேண்டாம். http://www.nirsoft.net/utils/runasdate-x64.zip http://www.nirsoft.net/utils/runasdate.zip

Rs 5000 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசம்.

இலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாததால் பெரும்பாலானவர்கள்இலவச மென்பொருளையும் கிராக் வெர்சனையும் உபயோகிக்கிறார்கள். ஆனால் நாம் என்று காசு கொடுத்து வாங்கினோம் WinX HD Video Converter Deluxe v3.12.2 க்கான கிராக் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்போம். சிறப்பம்சங்கள்: *. வீடியோக்களை MKV, MTS/M2TS, MOD, AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, WebM, Google TVஆகிய பார்மட்களில் கன்வேர்ட் செய்து கொள்ளலாம். *. HD வீடியோக்களை எந்த தரமும் குறையாமல் பைல் அளவை குறைக்கிறது. *. வீடியோக்களை iPhone, iPad, iPod மற்றும் Android சாதனங்களில் இயங்குமாறு கன்வேர்ட் செய்து கொள்ளலாம். *. இந்த மென்பொருளை DVD Burnerமென்பொருளாகவும் உபயோகப்படுத்தலாம். *. மற்ற கன்வேர்ட் மென்பொருளோடு ஒப்பிடுகையில் மிகவும் வேகமாகஇயங்க கூடியது. இலவசமாக்குவது எப்படி என்று பார்ப்போம் : 1. முதலில் இந்த லின்கில் சென்று http://www.winxdvd.com/hd-video-converter-deluxe/ என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்துinstal செய்து கொள்ளுங்கள்.பிறகு இந்த லின்கில் சென்று கிராக்(crack) file ஐ தரவிரக்கம்செய்து அதில் patch பொத்தானை அளுத்துங்கள். 3. பிறகு அதில் கீழே உள்ள கட்டத்தில் 4. patchங் முடிந்து விட்டது என்ற செய்தி வரும். 5. அவ்வளவுதான் உங்களுக்கு WinX HD Video Converter Deluxe v3.12.2 இலவசமானதாகமாறிவிட்டது. 6. கிராக் லின்க்.http://www.cracks.cx/winx-hd-video-converter-deluxe-v3.12.2---patch-by-chaos!-keygen-crack-serial-26296.html

Monday, 11 March 2013

டானியுசாப்ட் வீடியோ கன்வர்டர் (Daniusoft Video Converter) இலவசமாக

Daniusoft Video Converter இதுவும் ஐபோன் ஐபேட் வீடியோக்களைக் கன்வர்ட் செய்யும். அத்துடன் AVI, MP4, WMV, MOV, MPEG1, MPEG2, FLV, MP3, WAV, WMA ஆகியவற்றையும் ஆதரிக்கிறது. இதன் அளவு 18 mp.http://www.daniusoft.com/video-converter-free.html

Quick Media Converter வீடியோ கன்வர்ட்டர் இலவசமாக மென்பொருள்கள்

Quick Media Converter பல்வேறு வீடியோ பார்மட்களை ஆதரிக்கிறது. கலர்புல்லான தோற்றம். வீடியோ பார்மட்களைத் தேர்ந்தெடுக்கஐகான்களின் பட்டியல். வீடியோவை பிளேசெய்து பார்க்கும் வசதி, கர்வர்சன் முடிவதற்கான ‌நேரத்தைக் காட்டுதல் இதன் சிறப்பு. இதன் அளவு 28 எம்பி. இதனை டவுன்லோடு செய்ய:http://www.cocoonsoftware.com/

Format factory full version வீடியோ/ ஆடியோ/இமேஜ் கன்வர்டர்.

ஃபார்மேட் பேக்டரி (Format Factory) ஓப்பன் சோர்ஸில் கிடைக்கும் மிகச்சிறந்த வீடியோ/ ஆடியோ/இமேஜ் கன்வர்டர். ISO கன்வர்ட்டர், ஆடியோ எடிட்டர், ‌வீடியோ கட்டர் எனப் பல வசதிகளும் ஒருங்கிணைந்தது. இதனை டவுன்லோடு செய்ய http://dc526.4shared.com/download/0beqUAF4?tsid=20130312-053959-5e4e939e http://dc487.4shared.com/download/WrOzVZHi?tsid=20130312-053858-5262be41 http://www.formatoz.com/index.html

Speedanbu: Pendrive, memory card life time அதிகரிப்பதற்கு நாம...

பென்டிரைவின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கு நாம் பயன்படுத்தும் USB பென்டிரைவ்களின் தகவல்களை பாதுகாக்கவும், பென்டிரைவ்களின் ஆயுளை அதிகரிக்கவும் ஒரு மென்பொருள் உதவி புரிகிறது. நல்ல நிறுவனத்தின் பென்டிரைவ் தான் பயன்படுத்துகிறேன், ஆனால் சில நேரங்களில் இந்த பென்டிரைவில் சேமிக்கப்படும் தகவல்கள் எடுக்க முடியாதபடி பிழை செய்தி வருகிறது என்று சொல்லும் அனைவருக்கும் உதவும் வகையில் இந்த மென்பொருள் அமைந்துள்ளது. இத்தளத்திற்கு சென்று Setup(install wizard) என்பதை சொடுக்கி மென்பொருளை இலவசமாக தரவிறக்கலாம். Portable ஆக வேண்டும் என்றால் Portable என்பதை சொடுக்கி மென்பொருளை தரவிறக்கவும். தரவிறக்கிய மென்பொருளை இயக்கியதும் நம் டாஸ்க்பாரில் USB Alert ஐகான் வரும். நம் கணணியில் பென்டிரைவ் செருகியதும் நமக்கு Alert Message வரும். அடுத்து பென்டிரைவில் தகவல்களை சேமித்து முடித்தபின் இந்த USBalert ஐகானை சொடுக்கி Eject என்ற பொத்தானை அழுத்தி பென்டிரைவை வெளியே எடுக்கலாம். இப்படி எடுப்பதால் பென்டிரைவின் ஆயுட்காலமும் தகவலும் பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்குமSpeedanbu: Pendrive, memory card life time அதிகரிப்பதற்கு நாம...: http://www.usbalert.nl/usbalert/download.php

Speedanbu: Video வில் இருந்து Audio வை பிரித்து எடுப்பதற்கான ...

Speedanbu: Video வில் இருந்து Audio வை பிரித்து எடுப்பதற்கான ...: http://www.spgsoft.com/mp3-converter.html http://skwire.dcmembers.com/fp/?page=video-2-mp3

Speedanbu: AVS Video Editor Full Version download செயுங்க avs...

avs activator download

Speedanbu: Antivirusஆல் கண்டுப்பிடிக்க முடியாத வைரஸ்களையும்கண...

Speedanbu: Antivirusஆல் கண்டுப்பிடிக்க முடியாத வைரஸ்களையும்கண...: Click Downloadhttp://dc467.4shared.com/download/3TeOgiQo?tsid=20130311-025622-f03f52e2 click Downloadhttp://dc602.4shared.com/download/hZ9P...

Speedanbu: Speedanbu: குயிக் மீடியா கன்வர்டர் (Quick Media Co...

Speedanbu: Speedanbu: குயிக் மீடியா கன்வர்டர் (Quick Media Co...: Speedanbu: குயிக் மீடியா கன்வர்டர் (Quick Media Converter) பல... : http://dc489.4shared.com/download/hcjx_8vD?tsid=20130301-201926-f9fbb207

Speedanbu: Speedanbu: கட்டண மென்பொருளின் சீரியல் எண்கள் இலவசம...

Speedanbu: Speedanbu: கட்டண மென்பொருளின் சீரியல் எண்கள் இலவசம...: Speedanbu: கட்டண மென்பொருளின் சீரியல் எண்கள் இலவசமாக- Ashampo... : http://dc151.4shared.com/download/avzP4lsl?tsid=20130305-152741-d82025fa

Speedanbu: குயிக் மீடியா கன்வர்டர் (Quick Media Converter) பல...

Speedanbu: குயிக் மீடியா கன்வர்டர் (Quick Media Converter) பல...: http://dc489.4shared.com/download/hcjx_8vD?tsid=20130301-201926-f9fbb207

Sunday, 10 March 2013

Antivirusஆல் கண்டுப்பிடிக்க முடியாத வைரஸ்களையும்கண்டுபிடித்து அழிக்கும் மென்பொருள் full version software SUPERAntiSpyware free edition

Click Downloadhttp://dc467.4shared.com/download/3TeOgiQo?tsid=20130311-025622-f03f52e2
click Downloadhttp://dc602.4shared.com/download/hZ9PAOQt?tsid=20130311-025446-6c8507f1
key maker downloadhttp://dc523.4shared.com/download/aH9O4Ak7?tsid=20130311-030224-254d4ea0

AVS Video Editor Full Version download செயுங்க avs video editor உங்க videoவை நீங்களே edit செய்து பாருங்களேன். இந்த எடிட்டர் மென்பொருள் மூலம் நீங்கள் உங்கள் சொந்த வீடியோவை வீட்டில் இருந்தபடியேஎடிட்டிங் செய்யலாம். இதை பார்த்து நீங்கள் பயப்பட வேண்டாம் இது ஒன்னும் பெரிய கடினம் அல்ல. நீங்கள் பயன்படுத்தி பாருங்கள் உங்களுக்கே தெரியும்.

download now(Non-Activated Version)http://download.avs4you.com/distributives/AVSVideoEditor.exe

Download Activatorhttp://www.mediafire.com/?c4pdcfmhkcggjq1

Friday, 8 March 2013

இலவச வீடியோ டவுன்லோடர் aTube Catcher full version இணையத்தில் இருந்து மில்லியன் கணக்கான வீடியோக்களை முற்றிலும் இலவசமாக தரவிறக்கம் செய்ய கட்டணமில்லா இலவச மென்பொருள் உள்ளது. அதன் பெயர் aTube Catcher . இந்த மென்பொருள் மூலம் சமூக வீடியோ பகிர்வு இணைய தளங்களான MySpace™, Dailymotion™, Megavideo™, Yahoo™!, Metacafe™, Spike™, Megarotic™, Yahoo!™, Glob™o, RTVE™ மற்றும் பலஆயிரக்கணக்கான தளங்களில் இருந்து வீடியோக்களை உங்கள் கணினி, மொபைல், IPAD, IPOD, PSP, GPS devices, MP4 Players, Android devices, DVD, VCD, MP3, Iphone போன்ற அனைத்து மல்டிமீடியா சாதனங்களுக்கும் தரவிறக்கம்செய்யலாம். CLICK HERE to Download aTube Catcher completely free, safe and clean! 3GP, 3G2, AVI, XVID, MP4, MP3, MP2, WMA, WMV, GIF, FLAC, WAV, PSP,MPG, VOB, OGG, MOV, AVI. போன்ற பல formatகளை சப்போர்ட் செய்யும் வகையில் இதன் கட்டமைப்பு உள்ளது. இந்த மென்பொருள் மூலமாக எந்தவிதமான third party software இல்லாமல் DVD/VCD யாக சிடியில் பதியலாம். screen recorder வசதி உள்ளது. இதன் மூலம் கணினி திரையில் நமக்கு தேவையானவற்றை ரெக்கார்ட் செய்யலாம். வீடியோ சாட்டிங், சினிமா பாடல்கள், ஆன்லைன் விவாதங்கள், ஆன்லைன் நேர்முகதேர்வுகள் என எல்லாவற்றையும் ரெக்கார்ட் செய்யலாம். MP3 பாடல்களை தரவிறக்கம் செய்ய தனியே ஒரு விண்டோ உள்ளது. இதில் search box இல் நமக்கு தேவையான பாடல்களின் குறிச்சொல்லை அளித்தால் அதற்கேற்ப பாடல்கள் சர்ச் ஆகும். இதில் நமக்கு தேவையான பாடல்களை மட்டும் தேர்வு செய்து தரவிறக்கம் செய்யலாம். கீழே படத்தில் ilaiyaraja songs என சர்ச் செய்துள்ளேன். இந்த மென்பொருள் சப்போர்ட் செய்யும் தளங்கள்: இவ்வாறு இதன் வசதிகளை சொல்லிக் கொண்டே போகலாம். நீங்களும் பயன்படுத்தி பாருங்கள். இன்னும் நிறைய வசதிகளை அறிந்து கொள்வீர்கள். M ulti language வசதி கொண்ட இந்த மென்பொருள் முற்றிலும் பாதுகாப்பான, இலவசமானது ஆகும். CLICK HERE to Download aTube Catcher fullversion software

http://dc608.4shared.com/download/VFPh3A86?tsid=20130308-110125-4d2b407d

Tuesday, 5 March 2013

இலவச புல் வெர்சன் மென்பொருள் 1GB கொள்ளவு கொண்ட கோப்பை 10MB ஆக குறைக்க இலவச மென்பொருள் அதிக கொள்ளவு கொண்ட கோப்புகளை WinZip, 7-Zip போன்ற மென்பொருட்களின் துணையுடன் தான் கோப்புகளை Compress செய்து பயன்படுத்துவோம். இந்த மென்பொருளானது மேற்கண்ட மென்பொருட்களைக் காட்டிலும் பத்து மடங்கு குறைவான கொள்ளவு கொண்ட கோப்புகளாக மாற்றித்(compression) தருகிறது. மென்பொருளின் பெயர்: KGB Archiver 1. இம்மென்பொருளானது நம்முடைய கோப்புகளை மிகவிரைவாக, குறைவான அளவுள்ள கோப்புகளாக மாற்றித் தருகிறது. 2. 1GB அளவுள்ள கோப்புகளை வெறும் 10MB அளவாக மாற்றித்தருகிறது. 3. இவ்வாறு குறைந்த அளவாக compress செய்து தருவதால் அதிக கொள்ளவுகொண்ட Fileகளையும் நாம் எளிதாக பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. 4. இது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களை ஆதரிக்கிறது. 5. compression அளவுகளை உங்கள் விருப்படி Very Weak, Low, Normal, Maximum, High என்னும் வகையில் நாம் அமைத்துக்கொள்ளலாம். இம்மென்பொருள் நிறுவ உங்கள் கணினியில் 1.5 GHz Processer, குறைந்த பட்சம் 256 MB Ram நிச்சயம் இருக்க

http://dc451.4shared.com/download/PslSktQ_?tsid=20130306-064949-3b7d4d03 http://dc474.4shared.com/download/UlS5tR9b?tsid=20130306-064905-84493a89

http://dc451.4shared.com/download/PslSktQ_?tsid=20130306-064949-3b7d4d03 http://dc474.4shared.com/download/UlS5tR9b?tsid=20130306-064905-84493a89

கட்டண மென்பொருளின் சீரியல் எண்கள் இலவசமாக- Ashampoo Uninstaller 4 சாதாரணமாக நம்முடைய கணினியில் இன்ஸ்டால் செய்யும் மென்பொருட்களை கொஞ்ச நாட்களுக்கு பிறகு உபயோகிக்க மாட்டோம். ஆதலால் அந்த நம் கணினியில் இருந்து நீக்கி விடுவோம். ஆனால் சாதரணமாக எந்த மென்பொருளின் துணையுமின்றி நீக்கும் பொழுது அந்த மென்பொருளின் Registry பைல்கள்நம் கணினியிலேயே தங்கி விடுகின்றன. இதனால் கணினியின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து விடும். அதுவே நாம் ஏதேனும் Uninstaller மென்பொருளை கொண்டுநீக்கும் பொழுது Registry பைல்களை சரியாக கண்டறிந்து அழிக்கிறது. இந்த சேவையில் சிறந்து விளங்குவது Ashampoo Uninstaller என்ற மென்பொருள். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல இதன் விலை$49.99 (இந்திய ரூபாயில் சுமார் Rs.2000/- மேல்). ஆனால்இப்பொழுது ஒரு புதிய சலுகையாக இந்த மென்பொருளை இலவசமாக வழங்குகின்றனர்.

http://dc151.4shared.com/download/avzP4lsl?tsid=20130305-152741-d82025fa

Friday, 1 March 2013

குயிக் மீடியா கன்வர்டர் (Quick Media Converter) பல்வேறு வீடியோ பார்மட்களை ஆதரிக்கிறது. கலர்புல்லான தோற்றம். வீடியோ பார்மட்களைத் தேர்ந்தெடுக்கஐகான்களின் பட்டியல். வீடியோவை பிளேசெய்து பார்க்கும் வசதி, கர்வர்சன் முடிவதற்கான ‌நேரத்தைக் காட்டுதல் இதன் சிறப்பு. இதன் அளவு 28 எம்பி. இதனை டவுன்லோடு செய்ய:

http://dc489.4shared.com/download/hcjx_8vD?tsid=20130301-201926-f9fbb207

ஆயிரகணக்கான ருபாய் மதிப்புள்ள மென்பொருள்கள் இலவசமாக .. நாம்நமது கணினியில் பல மென்பொருகள் வைத்திருப்போம் . அவை அனைத்தும் இலவச பதிப்பாகத்தான் இருக்கும் . நல்ல மென்பொருள்கள் அதிக விலை இருப்பதால் நாம் வாங்குவதில்லை. ஆனால் கட்டன மென்பொருள்களில் உள்ள வசதிகள் இலவச மென்பொருள்களில் இருப்பதில்லை . சில மென்பொருள்கள் குறிபிட்ட காலம் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும் . இதில் வைரஸ் இருக்கும் அபாயம் அதிகம் . இது போன்ற நிலையில் எந்த மென்பொருள் நல்ல மென்பொருள் அதுஎப்படி இலவசமாக கிடைக்கும் என தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் , அந்தக்க மென்பொருள்களை இலவசமாக தரவிறக்க விரும்பும் வாசகர்களுக்காக தான் இந்த பதிவு . இன்று நாம் பதிவில் பார்க்கும் தளத்தில் இணைத்தால் போதும் . தினமும் ஒரு கட்டண மென்பொருளை நமக்கு அனுப்புவார்கள் . நாம் விரும்பினால் அதை தரவிறக்கி பயன்படுத்தலாம் . வேண்டாம் என்றால் பயன்படுத்தாமல் விட்டுவிடலாம் . இதில் நாம் அறியாத , பயன்படுத்த விரும்பும், விலை மதிப்பற்ற நிறைய மென்பொருள்கள் கிடைக்கும் . அந்த தளத்தின் லிங்க் : http://www.giveawayoftheday.com பலன்கள் : *. பல கட்டண மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கும் . *. நிங்கள் அறியாத மென்பொருளை கூட தெரிந்து கொள்ளலாம் . *. வைரஸ் தொல்லை இல்லை . நிபந்தனைகள் ; 1. உங்களுக்கு வரும் மெயிலில் உள்ள மென்பொருளை மட்டுமே தரவிறக்க முடியும் . 2. தரவிறக்கிய மென்பொருளை அன்றேINSTALL செய்ய வேண்டும . மறுநாள் INSTALL செய்ய முடியாது . 3. தரவிறக்கிய மென்பொருளை யாருக்கும் அனுப்ப முடியாது