Quick Media Converter
பல்வேறு வீடியோ பார்மட்களை ஆதரிக்கிறது. கலர்புல்லான தோற்றம். வீடியோ பார்மட்களைத் தேர்ந்தெடுக்கஐகான்களின் பட்டியல். வீடியோவை பிளேசெய்து பார்க்கும் வசதி, கர்வர்சன் முடிவதற்கான நேரத்தைக் காட்டுதல் இதன் சிறப்பு. இதன் அளவு 28 எம்பி.
இதனை டவுன்லோடு செய்ய:http://www.cocoonsoftware.com/
No comments:
Post a Comment