Tuesday, 12 March 2013
Rs 5000 மதிப்புள்ள WinX HD Video Converter Deluxe மென்பொருளை இலவசம்.
இலவச மென்பொருட்களை விட கட்டண மென்பொருளில் அதிக வசதிகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் அனைத்து மென்பொருளையும் காசு கொடுத்து வாங்க முடியாததால் பெரும்பாலானவர்கள்இலவச மென்பொருளையும் கிராக் வெர்சனையும் உபயோகிக்கிறார்கள்.
ஆனால் நாம் என்று காசு கொடுத்து வாங்கினோம் WinX HD Video Converter Deluxe v3.12.2 க்கான கிராக் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்போம்.
சிறப்பம்சங்கள்:
*. வீடியோக்களை MKV, MTS/M2TS, MOD, AVI, MPEG, MP4, WMV, MOV, FLV, RM, WebM, Google TVஆகிய பார்மட்களில் கன்வேர்ட் செய்து கொள்ளலாம்.
*. HD வீடியோக்களை எந்த தரமும் குறையாமல் பைல் அளவை குறைக்கிறது.
*. வீடியோக்களை iPhone, iPad, iPod மற்றும் Android சாதனங்களில் இயங்குமாறு கன்வேர்ட் செய்து கொள்ளலாம்.
*. இந்த மென்பொருளை DVD Burnerமென்பொருளாகவும் உபயோகப்படுத்தலாம்.
*. மற்ற கன்வேர்ட் மென்பொருளோடு ஒப்பிடுகையில் மிகவும் வேகமாகஇயங்க கூடியது.
இலவசமாக்குவது எப்படி என்று பார்ப்போம் :
1. முதலில் இந்த லின்கில் சென்று http://www.winxdvd.com/hd-video-converter-deluxe/ என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்துinstal செய்து கொள்ளுங்கள்.பிறகு இந்த லின்கில் சென்று கிராக்(crack) file ஐ தரவிரக்கம்செய்து அதில் patch பொத்தானை அளுத்துங்கள்.
3. பிறகு அதில் கீழே உள்ள கட்டத்தில்
4. patchங் முடிந்து விட்டது என்ற செய்தி வரும்.
5. அவ்வளவுதான் உங்களுக்கு WinX HD Video Converter Deluxe v3.12.2 இலவசமானதாகமாறிவிட்டது.
6. கிராக் லின்க்.http://www.cracks.cx/winx-hd-video-converter-deluxe-v3.12.2---patch-by-chaos!-keygen-crack-serial-26296.html
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment