menu

Tuesday, 9 April 2013

உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் அதை இலகுவாக கண்டு பிடிக்கலாம்

MOBILE PHONE தொலைந்து விட்ட கவலை பட தேவையில்லை. காவல்நிலையத்திற்கும் செல்ல தேவையில்லை. உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்று அழைக்கப்படும்( INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம் .உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள் . இரண்டு வழிகளில் அவர்களை கையும்களவுமாக பிடிக்கலாம் . இந்த முறை அனைத்து வகையான MOBIL PHONE கும் பொருந்தும் முதலாவது முறை :. send an e-mail to cop@vsnl.netwith the following info. Your name: Address: Phone model: Make: Last used No.: E-mail for communication: Missed date: IMEI No: இரண்டாவது முறை: GUARDIAN என்ற SOFTWARE ஐ உங்களின் மொபைலில் INSTALL செய்வது மூலம் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும்.நீங்கள் நினைக்கலாம் அந்த SOTWARE ஐ UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று .ஆனால் அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம்.அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து அவரோட SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும் .எனவே அவர் தப்பிக்க முடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும் .அவரின் MOBILE NOஉங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும் . உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல்கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள்.

No comments:

Post a Comment