Tuesday, 5 March 2013
கட்டண மென்பொருளின் சீரியல் எண்கள் இலவசமாக- Ashampoo Uninstaller 4 சாதாரணமாக நம்முடைய கணினியில் இன்ஸ்டால் செய்யும் மென்பொருட்களை கொஞ்ச நாட்களுக்கு பிறகு உபயோகிக்க மாட்டோம். ஆதலால் அந்த நம் கணினியில் இருந்து நீக்கி விடுவோம். ஆனால் சாதரணமாக எந்த மென்பொருளின் துணையுமின்றி நீக்கும் பொழுது அந்த மென்பொருளின் Registry பைல்கள்நம் கணினியிலேயே தங்கி விடுகின்றன. இதனால் கணினியின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து விடும். அதுவே நாம் ஏதேனும் Uninstaller மென்பொருளை கொண்டுநீக்கும் பொழுது Registry பைல்களை சரியாக கண்டறிந்து அழிக்கிறது. இந்த சேவையில் சிறந்து விளங்குவது Ashampoo Uninstaller என்ற மென்பொருள். இந்த மென்பொருள் இலவச மென்பொருள் அல்ல இதன் விலை$49.99 (இந்திய ரூபாயில் சுமார் Rs.2000/- மேல்). ஆனால்இப்பொழுது ஒரு புதிய சலுகையாக இந்த மென்பொருளை இலவசமாக வழங்குகின்றனர்.
http://dc151.4shared.com/download/avzP4lsl?tsid=20130305-152741-d82025fa
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment