குயிக் மீடியா கன்வர்டர் (Quick Media Converter)
பல்வேறு வீடியோ பார்மட்களை ஆதரிக்கிறது. கலர்புல்லான தோற்றம். வீடியோ பார்மட்களைத் தேர்ந்தெடுக்கஐகான்களின் பட்டியல். வீடியோவை பிளேசெய்து பார்க்கும் வசதி, கர்வர்சன் முடிவதற்கான நேரத்தைக் காட்டுதல் இதன் சிறப்பு. இதன் அளவு 28 எம்பி.
இதனை டவுன்லோடு செய்ய:
No comments:
Post a Comment